data segment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

data segment

பொருள்[தொகு]

  1. தரவுக் கூறு

விளக்கம்[தொகு]

  1. கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=data_segment&oldid=1909009" இலிருந்து மீள்விக்கப்பட்டது